நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைவிமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைவிமர்சனம் நடிகர்கள்:கார்த்தீஸ்வரன், ஸ்ரீ நிதி, ஆதவன்,லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன், மற்றும் பலர். இசை :ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு:N. S. ராஜன், இயக்கம் :எஸ்.கார்த்தீஸ்வரன், நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் மோசடிகள் பெருகி வரும் காலத்தில், அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. பல அடுக்குகள் கொண்ட மோசடிகளால் கோடிக்கணக்கில் பணம் குவிப்பவர் கார்த்தீஸ்வரன். ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதித்த பின் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்படும் […]

Continue Reading

ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்

ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது. மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக […]

Continue Reading

சாரா’ படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா

‘சாரா’ படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா யோகிபாபு – விஜய் விஷ்வா – சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் ‘சாரா நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால், தங்கதுரை, அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Continue Reading

‘டெர்மினேட்டர்’ நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் ‘டெர்மினேட்டர்’ நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். ‘தி டெர்மினேட்டர்’ திரைப்படம் முதல் அவர்களின் அடுத்தடுத்த […]

Continue Reading

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம் அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது. இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து […]

Continue Reading

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை…

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை… அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்… கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குனரின் இரண்டாம் குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை.. யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் *கேட்ட வார்த்தை கெட்ட […]

Continue Reading

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’ ‘வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநராக மாறிய நடிகர் ஷாம் தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம். SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் […]

Continue Reading

சாரா – திரை விமர்சனம்

சாரா – திரை விமர்சனம்  நடிகர்கள்:விஜய் விஷ்வா,சாக்ஷி அகர்வால்,யோகிபாபு, தங்கதுரை, ரோபோ சங்கர், மற்றும் பலர். இசை:கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு: j.லட்சுமணன் குமார், இயக்கம்: செல்ல குட்டி, தயாரிப்பு: ஸ்ரீ பட்டவன். குணா, காதல் கொண்டேன், சைக்கோ என தமிழ் சினிமாவில் ஒரு சில அழுத்தமான படங்கள் வெளியாகி நம் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன, அந்த படங்களில் எல்லாம் நாயகியின் கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானதாக, ஒரு தாயாக, தோழியாக, கடவுளாக நினைக்க வைக்கும் அளவுக்கு […]

Continue Reading

‘திரெளபதி2’ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க வலியுறுத்தும் இயக்குநர் மோகன் ஜி

‘திரெளபதி2′ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க வலியுறுத்தும் இயக்குநர் மோகன் ஜி   வெளியாகவிருக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் முதல் தனிப்பாடலான ‘எம் கோனே’ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலைப் பாடிய சின்மயி வெளியிட்டுள்ள கருத்தால் பாடலை சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக் இயக்குநர் மோகன் ஜி பதிலளித்துள்ளார். இந்த பாடல் வெளியான பின்பு பாடலை பாடிய சின்மயி, மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு […]

Continue Reading

சாவீ – திரை விமர்சனம் 

சாவீ – திரை விமர்சனம்  நடிகர்கள்:உதயா தீப,ஆதேஷ்,யாசர், பாலா,மற்றும் பலர். இசை:சரண் ராகவன்,ராகுரம் ஒளிப்பதிவு: பூபதி வெங்கடாசலம், இயக்கம்: ஆண்டன் அஜித். மரண வீடுகளில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பல சீரியஸ் ரகம். இதுவும் அப்படிதான். ஆனால், அதை டார்க் காமெடியாக நகைச்சுவையில் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆண்டன் அஜித். வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததற்காக அவரைத் திட்டமிட்டு அந்தப் பெண்ணின் அண்ணன்கள் கொன்றதாக முதலில் கதை […]

Continue Reading